கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய் !
அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் அர்த்ததை இழப்பாய்!
வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்!
ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்!
பொய்யாய்ப் பேசினால் பேரை இழப்பாய்!
" சிந்தித்துப் பேசினால் சிறப்போடு இருப்பாய்!
சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்!"
அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் அர்த்ததை இழப்பாய்!
வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்!
ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்!
பொய்யாய்ப் பேசினால் பேரை இழப்பாய்!
" சிந்தித்துப் பேசினால் சிறப்போடு இருப்பாய்!
சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்!"
good
ReplyDelete