Thursday, August 5, 2010

தோல்வி.......வெற்றி........

தோல்விகளை வைத்து கொள்ளாதே
அது சோர்வை தரும்.....
வெற்றிகளை நினைத்துக் கொள்ளாதே
அது அழிவைத் தரும்.....
கஷ்டபடுகிறவன்கிட்ட சிரிப்பு இருக்காது........
சிரிக்கிறவன்கிட்ட கஷ்டம் இருக்காது.......
ஆனா கஷ்டத்திலையும் சிரிக்கிறவன்கிட்ட.......
தோல்வி இருக்காது!!!

No comments:

Post a Comment