ஓவியனின் மொழி சித்திரம்....!!
கவிஞனின் மொழி காவியம்....!!!
கடலின் மொழி அலை...!!
காதலின் மொழி மௌனம்....!!!
குழந்தையின் மொழி அழுகை....!!
இசையின் மொழி ஸ்ருதி.....!!!
இயற்கையின் மொழி இடி....!!
விலங்கின் மொழி சத்தம்....!!!
விழி பேசும் மொழி பார்வை....!!
என் இறைவா உன் மொழி அறிய வழி சொல்...!!
No comments:
Post a Comment